உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன்சன் சார்ல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன்சன் சார்ல்சு
Johnson Charles
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன்சன் சார்ல்சு
பிறப்பு14 சனவரி 1989 (1989-01-14) (அகவை 35)
காஸ்ட்ரீஸ், செயிண்ட் லூசியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு
பங்குஆரம்ப வரிசைத் துடுப்பாட்டக் காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 164)16 மார்ச் 2012 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப24 சூலை 2013 எ. பாக்கித்தான்
இ20ப அறிமுகம் (தொப்பி 48)23 செப்டம்பர் 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப28 சூலை 2013 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008சென் லூசியா
2010–11மேற்கிந்தியத் தீவுகள் ஏ
2008–இன்றுவின்ட்வார்ட் தீவுகள்
2013–இன்றுஆன்டிகுவா ஆக்சுபில்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா. இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 23 18 21 40
ஓட்டங்கள் 764 402 677 1,056
மட்டையாட்ட சராசரி 33.21 23.64 17.81 26.40
100கள்/50கள் 2/2 0/2 0/3 2/3
அதியுயர் ஓட்டம் 130 84 66 130
வீசிய பந்துகள் 0 84 0
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 80.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
–/– –/– 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
–/– –/– 0
சிறந்த பந்துவீச்சு –/– –/– 1/27 –/–
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/1 4/2 30/&ndash 27/2
மூலம்: ESPNCricinfo, சூலை 28 2013

ஜோன்சன் சார்ல்சு (Johnson Charles, பிறப்பு: 14 சனவரி 1989) செயிண்ட் லூசியா தீவைச் சேர்ந்த துடுப்பாட்டக் கார. இவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுபவர். குச்சக் காப்பாளர், மற்றும் மட்டையாளராக விளையாடும் இவர், த்னது முதலாவது ஒருநாள் போட்டியை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 2012 மார்ச்சில் விளயாடினார்.[1] 2011 செப்டம்பரில் தனது முதலாவது இ20 பன்னாட்டுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[2] செயிண்ட் லூசியாவில் இருந்து மேற்கிந்திய அணியில் விளையாடும் இரண்டாவது வீரர் இவராவார் (முதலாமவர் டாரென் சமி).[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Australia in West Indies ODI Series – 1st ODI". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "West Indies in England T20I Series – 1st T20I". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Charles eager to learn from Dessie Haynes". Windies cricket. Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்சன்_சார்ல்சு&oldid=3990823" இலிருந்து மீள்விக்கப்பட்டது